மார்க்க உரை

தலைப்பு - அஜ்னபி, மஹ்ரமி
உரை நிகழ்த்துபவர் : பர்வின் ஷரயியா

அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! அஜ்னபி மஹ்ரமி என்றால் என்ன? நாம் யாரை திருமணம் முடிக்க ஆகுமாக்கப்பட்டுள்ளோம்? யாரை திருமணம் முடிக்க தடுக்கப்பட்டுள்ளோம்? எமது அலங்காரங்களை யாருக்கு வெளிக்காட்டலாம்? யாருக்கு வெளிக்காட்டக்கூடாது? இந்த வினாக்களுக்கு அல்குர்ஆனிய சட்டத்திலிருந்து தெளிவு பெற விரும்புகிறீர்களா? வாருங்கள் இந்த உரையை பார்த்து நமது செயல்களை நற்செயல்களாக மாற்றுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.