தலைப்பு - அத்தஹியாத்திலே அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது தான் விரலை உயர்த்த வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

அத்தஹிய்யாத் ஓதும் போது விரலை எந்த சந்தர்ப்பத்தில் உயர்த்த வேண்டும் என்பது நம் எல்லோரிடத்திலும் இருக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி தான். சிலர் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது தான் உயர்த்த வேண்டும் என்கிறார்கள். சிலர் அத்தஹிய்யாத் ஓத ஆரம்பித்ததுமே விரலை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். எது சரியான முறை என்பதனை ஆதாரமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.


From Vimeo Video