தலைப்பு : அனாச்சாரங்களை கலாச்சாரமாக்கும் சமூகம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் அழகிய கலாச்சாரங்களை நமக்காக காட்டியிருக்க நமது சமுதாயம் மற்றவர்களுடைய அனாச்சாரங்களை கலாச்சாரமாக்கி அதிலே மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பதானது வேதனைக்குரிய விடயமாகும். அந்த வகையில் ஒரு சில அனாச்சாரங்களை நமக்கு விளக்கி அதிலுள்ள பாதிப்புக்களை எடுத்துக் கூறுகிறார் மௌலவி அவர்கள். 

பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.