தலைப்பு : அனாச்சாரமாகும் தற்போதைய ஹபாய்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

தாங்களது உடம்பின் அமைப்பு தெரியும் அளவுக்கு இறுக்கமாகவும், கண்ணாடி போன்றும் உடை அணியும் சகோதரிகளும், லாஸ்டிக் போன்ற துணிகளால் ஹபாய் மற்றும் பர்தா தைத்து போடும் சகோதரிகளும் கட்டாயம் பார்த்து பயன் பெற வேண்டிய மூன்று நிமிட வீடியோ உரை இது. தவறாமல் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.