தலைப்பு - அன்பளிப்பின் பெயரால் சீதனங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயீ)

அன்பளிப்பு சீதனமாகுமா? ஏகத்துவப் பிரச்சாரத்தின் மூலம் 75 வீதமான திருமணங்கள் சீதனம் இல்லாமல் முடிகின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில தௌஹீத் பிரச்சாரகர்கள் ''குடும்பத்திலுள்ள எல்லாரும் விரும்பினால் ஒரு பிள்ளைக்கு மற்றைய பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து தலையாட்டினால்'' வீடு, சொத்து கொடுக்கலாம் என்ற மனோ இச்சைக்கு கட்டுப்பட்ட பத்வாக்களை கொடுப்பதனால் வாங்கிய சீதனத்தை திருப்பிக் கொடுத்த சகோதரர்கள் அநியாயமாக திருப்பி கொடுத்து விட்டேனோ? 

என்று எண்ணும் அளவுக்கு நிலமை மாறி வருவதனால் இந்த உரை காலத்தின் தேவையாக உள்ளது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...