தலைப்பு - அபயமளிக்கப்பட்ட பூமியில் இறைபாதுகாப்பு எங்கே
உரை: மௌலவி ஜஹான் (பலாஹி)

மக்காவில் இடம்பெற்ற விபத்தை அறியாதவர்கள் எவரும் இல்லை. இந் நிலையில் மாற்றுமத அன்பர்களின் ஒரு சில வினாக்கள் எம்மை நோக்கி வந்த போது எம்மில் சிலருக்கு அதற்கு சரியான பதில் தர முடியாமல் போனது உண்மையே.. அதிலே ஒரு வினா தான் அபயமளிக்கப்பட்ட பூமியில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு எங்கே என்பதாகும்.. உண்மையில் அல்லாஹ் அபயமளிக்கப்ட்ட பூமி என்று எந்த விடயங்களை உள்ளடக்கி கூறுகிறான், அபயமளிக்கப்பட்ட பூமி என்பதன் உண்மை அர்த்தம் என்ன? போன்ற வினாக்களுக்கு விடை தருகிறார் மௌலவி ஜஹான் (பலாஹி) அவர்கள்..


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...