தலைப்பு -அபூர்வ சக்தியா ஏமாற்று வித்தையா? - மே 7 தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

மாந்திரீகம், பேய் ஓட்டுதல், ஜின்னை வசப்படுத்துதல் என்றெல்லாம் மதத்தின் பெயரால் நமது பிரதேசங்களில் ஒரு சிலர் மக்களை வழிகெடுப்பதும் அவர்களை நாடிச் சென்று பரிகாரம் தேடும் ஒரு சில மனிதர்களும் எங்களிடையே இல்லாமலில்லை. இந்த உரை இந்த மந்திரவாதிகளுக்கெல்லாம் சாட்டையடியாகவும், மாந்தீரிகத்தை நம்பிச் செல்லும் மக்களை 

வழிகேட்டின் பால் செல்லாமல் தடுக்கும் மருந்தாகவும் நிச்சயம் அமையும். இந்த உரையிலே ஒரு சில மந்திர சக்திகள் எனக் கூறும் விடயங்கள் கூட செய்முறை பயிற்சியாக செய்து காட்டப்படுகிறது. சுமார் 8500க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் நேரடியாக பார்த்து பயன் பெற்ற இவ்வுரையை நீங்களும் காணத்தவறாதீர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் கட்டாயம் பகிர்ந்து மூட நம்பிக்கைகளை ஒளிக்க பாடுபாடுவோம் இன்ஷா அல்லாஹ்

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.