மார்க்க உரை

தலைப்பு - அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (றழி)
உரை நிகழ்த்துபவர் :
சகோதரர் கோவை ஐயூப்

ஒரு யூதராக இருந்து நபியவர்களின் வருகையை எதிர்பார்த்து அவர் வந்த பின்பு அவர் இறைதூதர் தானா என்று பரிசோதித்து, இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று காத்திருந்த ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (றழி) அவர்கள்.. இவருக்காக அல்லாஹ் தனது திருமறையில் 46ஆவது அத்தியாயம் 10வது வசனத்தையே இறக்கியிருக்கின்றான்.. அவரது வரலாற்று பின்னணியை தான் சகோதரர் கோவை எஸ் ஐயூப் அவர்கள் சுருக்கமாக விளக்குகிறார். நாமும் பார்த்து பயன்பெறுவோமே...