தலைப்பு - அல்குர்ஆனை அதிகமாக ஓதுவதற்கு இலகுவான வழி
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி)

சவுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் அல்குர்ஆனை இலகுவாக அதிகமான தடவைகள் ஓதுவதற்கு இலகுவான வழியை நமக்கு காட்டித்தந்திருக்கிறார். அதனை மௌலவி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். எனவே நாமும் அதனை கற்று மற்றவர்களுக்கும் பகிருவோமானால் மற்றவர்களும் அல்குர்ஆனை இலகுவாக அதிகமான தடவைகள் ஓதுவதற்கு நாம் வழிகாட்டியவர்கள் ஆகலாம். பார்த்துவிட்டு கட்டாயம் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.