தலைப்பு : அல்குர்ஆன் கூறும் அஜ்னபி, மஹ்ரமி உறவு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இவ்வுரையில் அஜ்னபி மற்றும் மஹ்ரமி என்றால் என்ன? நாம் யாரை திருமணம் செய்யலாம்? யாரை திருமணம் செய்யக் கூடாது? அஜ்னபி, மஹ்ரமி உறவுகள் பேணப்படாததால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? மேற்கத்தய கலாச்சாரத்தால் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து விடுபட அல்குர்ஆனின் வழிகாட்டுதல்கள் என்ன? 

போன்ற விடயங்களை பற்றி தெளிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.