தலைப்பு - அல்குர்ஆன் கூறும் நற்பண்புகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி சாபித் (ஸரயி)

ஒவ்வொரு முஸ்லிமும் தாங்களது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த நற்பண்புகள் பற்றி இந்த ஜூம்ஆ உரையின் மூலம் கற்றுத் தருகின்றார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு உங்களது நண்பர்களும் கற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.