தலைப்பு - அல்குர்ஆன் கூறும் பாவங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

பெருமை, பேராசை, பெண்களுடைய சொல்லுக்கு ஆண் எப்போதும் கட்டுப்பட்டு போவது, பொறாமை இந்த நான்கும் அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் எச்சரிக்கின்ற மிக முக்கிய பாவங்களாக இருந்து கொண்டிருக்கிறது. இப்பாவங்களை பற்றி அல்குர்ஆன் எவ்வாறு விபரிக்கிறது என்பதனை மௌலவி அவர்கள் இந்த குத்பா உரையின் மூலம் நமக்கு கற்றுத் தருகிறார்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.