மார்க்க உரை

தலைப்பு - அல்குர்ஆன்
உரை நிகழ்த்துபவர் : றுஸ்தா (ஸரயியா)

இந்த சமுதாயத்திற்கு அருட்கொடையாக வந்திருக்கின்ற குர்ஆனுக்கும் நமக்கும் இடையில் எவ்வகையான தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது? இந்த குர்ஆன் எங்கிருந்து வந்திருக்கிறது? அதை நாம் எப்படி கையாண்டு கொண்டு இருக்கிறோம்? சஹாபாக்கள் மத்தியில் இந்த குர்ஆன் எவ்வாறு மேன்மைபடுத்தப்பட்டது? அல்லாஹ்விடம் இருந்து அமானிதமாக நாம் வாங்கிக் கொண்ட அல்குர்ஆனை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறோம்? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவோம்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.