மார்க்க உரை

தலைப்பு - அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெறுவோம் -
உரை: மௌலவி முபாரக் (மதனி)

அல்லாஹ்வுடைய அன்பு, கருணை இல்லாமல் ஒரு மனிதன் இவ்வுலகிலும் சரி மறுமையிலும் சரி வெற்றி பெற முடியாது என்பது அடிப்படையான ஒரு விடயமாகும். அந்த வகையில் முதல் மனிதராம் ஆதம் (அலை) தொட்டு உலகிற்கு அனுப்பப்பட்ட சகல நபிமார்களும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டி இருக்கின்ற போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சற்றே சிந்திக்க வேண்டுமல்லவா? வாருங்கள் இந்த உரையை கேட்டு பயன்பெறுவோம்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...