தலைப்பு : அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்போம் 
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமானதாகும். அல்லாஹ்வை அஞ்சி நடப்பதன் மூலமே நாம் சுவர்க்கத்தை இலகுவாக அடைந்து கொள்ளலாம். அந்த வகையில் இறையச்சம் பற்றி விளக்கி இறையச்சத்தின் மூலம் நாம் அடையும் இம்மை மற்றும் மறுமை பயன்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஸா அல்லாஹ்.