மார்க்க உரை

தலைப்பு - அல்லாஹ்வை நினைவு கூறுவோம்
உரை நிகழ்த்துபவர் :
சகோதரர் கோவை எஸ் ஐயூப்

அல்லாஹ்வை நினைவு கூறக்கூடிய ஒரு சில வார்த்தைகள், திக்ருகளை நபியவர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள். அந்த திக்ருகளை எமது வாழ்வில் நாம் செய்யும் போது அல்லாஹ் சந்தோஸப்படுகிறான், வெற்றியாளர்கள் என்று சொல்கின்றான், வானவர்கள் மூலம் உங்களை நான் பாதுகாப்பேன் என்று சொல்கின்றான், ஸைத்தான் உங்களை விட்டும் தூரமாகி விடுகின்றான் என்று சொல்கின்றான், ஏராளமான பாவமன்னிப்பையும் கூலிகளையும் நமக்கு தருவதாக சொல்கின்றான். அவ்வாறன திக்ருகள் நமக்கு தெரிந்தும் மறந்து போய் இருக்கின்ற பொடு போக்காக இருக்கின்ற அல்லாஹ்வை நினைவு கூறக்கூடிய ஒரு சில திக்ருகளை கற்று தருகிறார் சகோதரர் கோவை எஸ் ஐயூப் அவர்கள். வாருங்கள் நாமும் பார்த்து பயன் பெறுவோம்...