தலைப்பு - அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 12.07.2016

ஒரு சில மௌலவிமார்கள் ''அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் எதிலும் இருக்கின்றான்'' என்று மக்களுக்கு மேடைப்பிரச்சாரங்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். இந்த விடயத்தில் அல்குர்ஆனின் போதனைகள் என்ன? உண்மையில் அல்லாஹ் எங்கு இருக்கின்றான்? என்பதனை இந்த சிறிய கேள்வி - பதில் நிகழ்ச்சியில் விளக்குகிறார் மௌலவி அவர்கள் கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...