தலைப்பு - அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்பதனை எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும்?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

அல்குர்ஆனின் சில வசனங்களில் அல்லாஹ் எல்லோருடனும் இருக்கின்றான் என்றும் சில வசனங்களில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்றும் சொல்லப்படுகிறது. இதை நாம் எவ்வாற விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இவ் கேள்வி பதில் நிகழ்ச்சியில் காணலாம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.