மார்க்க உரை

தலைப்பு - ஆயிஷா ரலி நபிகளாருக்கு சொன்ன இராக்கதை
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அழகிய ஒரு இராக்கதையை அவர் வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறார்கள். அந்த கதையை நாமும் பார்த்து பயன் பெறலாம் என்ற காரணத்திற்காக இந்த பதிவை இடுகின்றோம். அக்கதை பின்வருமாறு தொடங்குகிறது. பதினொரு பெண்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு தங்களுக்கிடையே ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அது என்னவென்றால் தாங்களது கணவன்மார்களுடைய எந்தவொரு விடயத்தையும் மூடி மறைக்காமல் ஒவ்வொருவரும் தனது கணவனை பற்றி உண்மையை சொல்ல வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக இந்த இராக்கதை தொடங்குகிறது. மன அமைதிக்காகவும் படிப்பினைக்காகவும் கேட்டு பயன் பெறுங்கள்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.