தலைப்பு - ஆஷூராவும் ஷீயாக்களின் ஊடுருவலும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தினுடைய பிரதான பள்ளியில் 2015.10.23 அன்று இடம் பெற்ற குத்பா உரை.

இவ்வுரையில் முஹர்ரம் மாதத்தினுடைய சிறப்பை பற்றியும், கர்பலா யுத்தம் பற்றிய விளக்கத்தையும், ஆஷுரா தினத்தில் ஷீயாக்கள் எவ்வாறு தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள் என்பது பற்றியும், இலங்கையில் ஷீயாக்கள் எவ்வாறு ஊடுருவினார்கள் என்பது பற்றியும் அவர்களது வழிகேடுகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.