தலைப்பு - இகாமத் சொல்லப்பட்டால் சுன்னத்தான தொழுகை தொழுபவர் தொழுகையை விட வேண்டுமா? அல்லது தொழுது முடிக்க வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

அதிகமான பள்ளிகளில் சுன்னத்தான தொழுகை தொழுகின்ற ஒருவர் இகாமத் சொல்லப்பட்ட பின்பும் பர்ளான தொழுகைக்கு வந்து சேராமல் தனது சுன்னத்தான தொழுகை முடிந்த பின்பே வந்து சேர்ந்து கொள்வதை பார்த்திருக்கின்றோம் இது நபிகளாரின் வழிகாட்டுதலில் உள்ளதா? இல்லை அவர் தனது தொழுகை விட்டு விட்டு பர்ளான தொழுகைக்கு வந்து சேர வேண்டுமா? என்பதை ஆதாரமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.