தலைப்பு - இகாமத் சொல்லப்பட்டால் மஹ்மூம் எப்போது எழும்ப வேண்டும்?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் மஹ்மூம்கள் எப்போது எழும்ப வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் இருக்கின்ற மற்றுமொரு சந்தேகமாகும். இகாமத் சொன்னவுடன் எழும்புவதா? அல்லது இகாமத் சொல்லுவதற்கு முன்பு மஹ்மூம்கள் எழும்பி நின்று காத்துக் கொண்டிருப்பதா? அல்லது இமாம் வந்த பிறகு இகாமத் சொல்வதா? போன்ற சந்தேகங்கள் எம்மிடம் இருக்கின்றதல்லவா? இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் என்ன? என்பதனை ஆதாரமான ஹதீஸ்களிலிருந்து திரட்டி தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.