மார்க்க உரை

தலைப்பு - இப்படித்தான் இருக்க வேண்டிய அழைப்பாளன்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இவ்வுரையில் இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்கின்ற போது நமது கடமை என்ன? நான் திருந்தி விட்டேன், தொழுகிறேன், நோன்பு பிடிக்கிறேன், சீதணம் வேண்டாமல் வீடு கட்டி திருமணம் செய்திருக்கிறேன், நான் சிறந்தவன் என்று எமது பாட்டில் நாம் இருப்பது சரிதானா? இவை தான் ஒரு முஸ்லிமினுடைய வாழ்வில் இருக்கின்ற பொறுப்பா? அல்லது இவைகளுக்கு அப்பாலும் எமக்கு பொறுப்புகள் இருக்கிறதா? ஒரு அழைப்பாளன் தனது அணிகலன்களாய் எவைகளை கொண்டிருக்க வேண்டும்? நன்மையின் பால் மக்களை அழைத்துக் கொண்டு தான் தவறில் திழைத்திருக்கலாமா? வாருங்கள் இந்த உரையை பார்த்து நாமும் பயன் பெற்று மற்றவர்களையும் நம் போல் பயன் பெற செய்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.