தலைப்பு - இமாமும் மஃமூமும் இருவராக இருந்தால் எப்படி தொழுகைக்காக நிற்பது?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இமாமும் மஃமூமும் இருவராக இருவராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மஃமூமாக இருப்பவர் இமாமுக்கு பின்னால் நிற்க வேண்டுமா? அல்லது சேர்ந்தே நிற்கலாமா? வலது பக்கம் நிற்க வேண்டுமா? அல்லது இடது பக்கம் நிற்க வேண்டுமா? மஃமூம் தவறுதலாக நிற்கின்ற சந்தர்ப்பத்தில் இமாம் அவரை சரிப்படுத்தலாமா? தனியாக தொழுபவரை ஒருவர் பின்பற்றி தொழ நினைத்தால் தொழுபவர் இமாமாக தொழுவிக்கலாமா? போன்ற மேலும் பல தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆதாரமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.