தலைப்பு - இமாம் சூறா பாத்திஹா ஓதும் போது மஃமூம்களும் ஓத வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் :மௌலவி அன்சார் (தப்லீகி)

எம்மில் பலருக்கு இருக்கின்ற இச் சந்தேகத்திற்கு இந்த உரையில் நபிகளாரின் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் இருக்கிறது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோமானால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள் அல்லவா?

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.