தலைப்பு - இமாம் பிழையாக இருந்தால் அவருக்கு பின் நின்று தொழலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தொழுகைக்காக நியமிக்கப்பட்ட இமாம் பிழையாக இருந்தால் நாம் அவருக்கு பின்னால் நின்று தொழ முடியுமா? வாருங்கள் இந்த 2 நிமிட உரையை பார்த்து பயன் பெறுவோமா?

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.