தலைப்பு - இறுதிப் பத்தை கவனமாக கழிக்க சில வழிகாட்டல்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி றஸ்மி ஷாஹித் அமீனி Update Date : 30.06.2016

இறுதிப் பத்தை அடைந்திருக்கின்ற நாம் எம்மை எவ்வாறு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்? இறுதிப் பத்தில் எவ்வாறு நல்லமல்களை அதிகப்படுத்தலாம்? லைலத்துல் கத்ர் உடைய இரவின் மகத்துவம் மற்றும் அதிலே நன்மை செய்வதால் கிடைக்கும் பலாபலன்கள் என்ன? போன்ற மேலும் பல வழிகாட்டுதல்களுடன் இவ்வுரை அமைந்திருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...