மார்க்க மேடை

தலைப்பு - இறையில்லங்களின் ஊடாக இறைவனை நெருங்குவோம்
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இவ்வுரையில் இறை இல்லங்கள் என்பது என்ன? இன்றைய கால கட்டத்தில் கட்டப்பட்டிருக்கின்ற இறையில்லங்கள் அல்லாஹ் வரையறுத்த அமைப்பில் இருக்கின்றதா? அல்லாஹ்வை மட்டும் அழைக்கக்கூடிய அவனை மட்டும் வணங்கக் கூடிய பள்ளிகள் ஏன் இன்று அருகிப் போய் வருகின்றது? குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமாக எத்தனையோ கப்ஸாக்களை பள்ளிகளில் மார்க்கமாக மிம்பர்களிலே பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையிலிருந்து நாம் விடுபட என்ன வழி போன்ற மேலும் பல தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களை அலசுகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.