மார்க்க உரை

தலைப்பு - இறை நேசம்
உரை நிகழ்த்துபவர் : அஸ்ரா அப்துல் கபூர் (ஸரயிய்யா)

இறைவனுடைய நேசத்தை முஃமின்களாகிய நாங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதை பற்றி ஒரு சிறிய உரையை தருகிறார் மௌலவியா அஸ்ரா (ஸரயிய்யா) அவர்கள். நாமும் பார்த்து பயன் பெறுவோமா?..