மார்க்க உரை

தலைப்பு - இலக்கை மறந்த இஸ்லாமிய இல்லங்கள் -
உரை: மௌலவி நியாஸ் (சிராஜி)

கால நீரோட்டத்தில் நாமும் நாகரீகத்திற்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொண்டு எமது இலக்குகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது உண்மையே.. இந் நாகரீக மாற்றமானது எமது இல்லங்களிலிருந்தே ஆரம்பமாகின்றது... வாருங்கள் இஸ்லாமிய வட்டத்தில் நாம் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் என்ன? அதற்கு மாறாக நாம் நிறைவேற்றி கொண்டிருப்பவை என்ன என்பதை இந்த உரையை பார்த்து விளங்கிக் கொள்வோம்...