தலைப்பு - இவைகளும் இணைவைத்தல் தான்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிலே ஷிர்க் என்றால் என்ன? ஷிர்க் என்ற பெரும் பாவத்தை பற்றி நாம் என்ன விளங்கி வைத்துள்ளோம்? ஷிர்க் வைப்பதற்கான தண்டனைகள் என்ன? நபி (ஸல்) அவர்கள் எவ்விடயங்களில் இணைவைத்தல் இருப்பதாக கூறினார்கள்? நாம் அறியாத சின்னச் சின்ன இணைவைத்தல்கள் என்ன? போன்ற மேலும் பல செய்திகளுடன் உரையாடுகின்றார் மௌலவி அவர்கள். 

கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                      Download Click Here...