தலைப்பு - இஷா தொழுகையினுடைய நேரம் சுபஹ் உடைய நேரம் வரையா?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

நாம் பாடசாலையிலே இஸ்லாம் பாடப்புத்தகத்திலே படித்திருப்பது இஷா தொழுகையை சுபஹ் தொழுகை நேரம் வரை தொழலாம் என்று தான். இது ஷாபிஈ மத்ஹப் உடைய சட்டமாகும். எமது நாட்டில் ஷாபிஈ மத்ஹப்பையே அதிகமதிகம் பின்பற்றுவதால் பாடப்புத்தகங்களிலும் இம் மத்ஹப்புடைய கருத்துக்களே அதிகம் தாக்கம் செலுத்துகிறது. இவ்வுரையிலே இத்தீர்ப்பு சரிதானா? இமாம் ஜமாஅத் கிடைக்காதவர்கள் எவ்வளவு நேரத்திற்குள் இஷாவை தொழுது கொள்ள வேண்டும்? எவ்வளவு நேரம் வரை பிற்படுத்தலாம்? இமாம் ஜமாஅத்ஆக இருந்தாலும் பிற்படுத்தி தொழலாமா? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் மௌலவி அவர்கள். நாம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டிய பகுதியாக இது இருப்பதால் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.