தலைப்பு : இஸ்லாத்தின் தூய்மையான வடிவம் என்ன? 
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இஸ்லாத்தின் தூய்மையான வடிவம் எது என்பதை புரியாததன் காரணமாக நாம் ஒவ்வொருவரும் ஜமாஅத்களாகவும், மத்ஹப்களாகவும், தரீக்காக்களாகவும் பிரிந்து அறியாமைக்கால மக்களைப்போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் கெப்பட்டிக்கொல்லாவயில் நடந்த இந்த இஜ்திமா உரை இஸ்லாத்தின் தூய்மையான வடிவம் எது? 

என்பதனை அடையாளம் காட்டி நம்மை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பிய வழியில் வாழ்ந்து மரணிக்க வழிகாட்டுகின்றது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.