தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் கடன்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி யாசீர் (பிர்தௌஸி)

கடன் என்பது இவ்வுலகில் யாரையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். ஒன்று கடன் வாங்குபவராக இருப்பார் அல்லது கடன் கொடுப்பவராக இருப்பார். இஸ்லாத்தில் கடன் வாங்குவது என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருப்பினும் அதிலே நாம் அவதானமாக இருக்க வேண்டும்.. இந்த உரையில் கடன் கொடுப்பவர்களுக்கான நன்மைகள் என்ன என்ன? கடனை பெற்றவர்கள் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு கடமைகளை பற்றி மௌலவி அவர்கள் விளக்குகிறார்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையை பெறுவோமே..