தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் சகுணம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி)

இவ் ஜூம்ஆ உரையில் சகுணம் என்றால் என்ன? சகுணம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமா? எமது வாழ்வில் சகுணம் என்று நாம் அறியாமலேயே சகுணம் பார்க்கக்கூடிய விடயங்கள் என்ன என்ன? சகுணம் பார்ப்பது ஷிர்க்கானதா? இதற்குரிய தண்டனை என்ன? போன்ற சகுணத்தோடு தொடர்பான கருத்துக்களை விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம். 

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.