தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் தப்லீக் ஜமாஅத் ஓர் ஆய்வு
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

இஸ்லாத்தின் பெயரால் எத்தனையோ குழுக்கள் இவ்வுலகில் தோன்றியிருக்கின்றது. அதிலே மிகவும் பேசப்படக்கூடிய ஒரு குழுத்தான் தப்லீக் ஜமாஅத்தினர். அவர்களின் பிரச்சார வழி என்ன? அவர்கள் எதை அடிப்படையாக கொண்டிருக்கின்றார்கள்? அவர்களிலே இருக்கின்ற வழிகேடான விடயங்கள் என்ன? போன்ற மேலும் பல விடயங்களை ஆரம்ப காலத்திலே தப்லீக் வாதியாக இருந்த மௌலவி அன்சார் தப்லீகீ அவர்கள் விளக்குவதோடு மட்டுமல்லாமல்அவர்களது உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறார்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...