தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் மென்மை
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயீ)

மென்மை என்பது என்ன? தஃவா களத்தில் மென்மையை கடைப்பிடிக்க சொல்கிறார்களே அது சரியா? நபிகளார் மென்மையை கடைப்பிடித்து தான் தஃவா செய்தார்களா? கடினப் போக்கை கடைப்பிடிக்கவில்லையா? கடினப் போக்கை கடைப்பிடித்து தஃவா செய்பவர்கள் குற்றவாளிகளா? போன்ற மேலும் பல மென்மை பற்றிய விடயங்களை பற்றி இந்த தர்பியா நிகழ்ச்சியிலே மௌலவி அவர்கள் விளக்குகிறார்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...