மார்க்க உரை

தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் வக்பு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி)

இவ்வுரையில் இஸ்லாத்தில் வக்பு என்றால் என்ன? இலங்கையில் வக்பு சபை எப்போது? என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டது? அதிலுள்ள சட்டதிட்டங்கள் என்ன? தற்போது எந்தளவு நடைமுறையிலுள்ளது? போன்ற மேலும் பல விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வுரை அமைகின்றது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.