மார்க்க உரை

தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஹாதில் ஹக் (அப்பாஸி)

வாழ்வியல் வழிகாட்டியான எமது மார்க்கமானது வெட்க உணர்வு பற்றியும் அதிகமான இடங்களில் எடுத்துக் கூறுகின்றது. அந்த வகையில் வெட்க உணர்வையும், ஈமானையும் சேர்த்து நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் இந்த ஜூம்ஆ பிரசங்கம் அமைகிறது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.