தலைப்பு - இஸ்லாத்தின் பெயரால் பிரிந்து விடாதீர்கள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அப்துல் கஃனி ஹாமி - Update Date : 2017.08.27

அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித் தந்தது தான் மார்க்கம். அவற்றை பின்பற்றுவதை தவிர்த்து மார்க்கத்தின் பெயரால் பிரிந்து போகின்ற சமூகமாக நமது சமூகம் மாறி விட்டது. மாரக்கத்தில் எந்த விதமான விட்டுக் கொடுப்புகளோ, மனோ இச்சைகளோ கிடையாது. அந்த வகையில் மார்க்கத்தை பற்றி பிடித்து அதில் வாழ்வதிலே தான் ஈருலக வெற்றி இருக்கிறது. மார்க்கத்தில் நமது சொந்த மூளையை நுழைத்து மார்க்கத்தின் பெயரால் மக்களை பிரிப்பவர்களே... இந்த உரையை கட்டாயம் செவிமடுங்கள். 

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...