தலைப்பு - இஸ்லாத்திற்காக நாம் செய்தது என்ன?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இவ்வுரையில் அல்லாஹ்வினுடைய அருளைப் பெற்ற குடும்பமாக நாம் இருக்கின்றோமா? அல்லாஹ்வினுடைய அருளைப் பெற்ற கணவன் மனைவியாக நாம் இருக்கின்றோமா? அல்லாஹ்வினுடைய ரஹ்மத்திற்கு சொந்தமான ஒரு குடும்பத்தை நான் வழி நடாத்துகின்றேனா? போன்ற தலைப்போடு சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.