தலைப்பு - இஸ்லாத்திற்கெதிரான பகுத்தறிவு வாதம் - மே 7 தேசிய இஜ்திமா Update Date : 09.07.2016
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஷித் (அப்பாஸி)

சமகாலத்தில் மட்டுமல்லாது இஸ்லாமிய வரலாற்றில் அதிகமான முஸ்லிம்களை வழிகெடுத்த ஒரு விடயம் தான் குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் நேராக தனது அறிவை கொண்டு வந்து நிறுத்திய வழிகேட்டுச் சிந்தனையான பகுத்தறிவுவாதமாகும். எனவே இந்த பகுத்தறிவுவாதத்தால் சமகாலத்தில் ஏற்பட்ட விளைவுகளை விளக்கி அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளையும் தருகிறார் மௌலவி அவர்கள். 

கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...