மார்க்க உரை

தலைப்பு - இஸ்லாத்தில் இன்றைய பெண்ணும் அன்றைய பெண்ணும்
உரை: ஷர்மிலா ஆதம்லெப்பை (ஸரயியா)

நாங்கள் ஒவ்வொருவரும் முழுமையான இஸ்லாமிய பெண்களா? நாங்கள் ஒவ்வொருவரும் நல் அமல் செய்யக்கூடிய பெண்களாக இருக்க வேண்டுமானால் நாம் எவ்வாறு நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? எந்த பெண்களை பின்பற்ற வேண்டும்? யாரை முன்மாதிரிகளாக கொள்ள வேண்டும்? போன்ற வினாக்களுக்கு பதில் வேண்டுமா? வாருங்கள் பார்த்து பயன் பெறுவோம்.