தலைப்பு - இஸ்லாத்தில் இரண்டாவது திருமணம்
உரை நிகழ்த்துபவர் : மௌவலி அப்துல் ஹனி ஹாமி

இந்த ஜும்ஆ உரையிலே ஒரு மனிதன் முதலாவது திருமணம் முடித்து இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது அவர் அதை விரும்பினாலோ இரண்டாவது திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லையா? அனுமதிக்கிறது என்றால் எந்த வரையறைக்குட்டபட்டு அத்திருமணத்தை அவன் செய்ய வேண்டும்? இரண்டாவது திருமணத்திற்கான இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் என்ன? போன்ற விடயங்களை பற்றி விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.