தலைப்பு - இஸ்லாத்தில் ஏன் இந்தப் பிரிவுகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ஆரம்பகாலத்தில் முஸ்லிம்கள் ஒரு பெயரோடு தான் இருந்தார்கள். அந்தப் பெயரானது முஸ்லிம். ஆனால் இன்றோ எம் மத்தியில் எத்தனையோ நம்பிக்கை சார்ந்த குழுக்களும், மத்ஹப் ரீதியான குழுக்களும், ஆத்மீகம் சார்ந்த குழுக்களும் உருவாகி பிளவுபட்டு போய் இருக்கிறது. இவ்வாறு பிரிவுகளாக ஏன் நாம் பிரிந்து இருக்கின்றோம்? இவ்விடயத்தில் அல்லாஹ்வினதும், நபி (ஸல்) அவர்களதும் வழிகாட்டுதல்கள் என்ன? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.