தலைப்பு - இஸ்லாத்தில் தர்ஹா வழிபாடு உண்டா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

முஸ்லிம்கள் கஃபாவை வலம் வந்து வணங்குகின்றார்களா? ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது எதற்காக? இஸ்லாத்தில் தர்ஹா வழிபாடு என்பது உண்டா? முஹிய்யிதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர் என்றெல்லாம் முஸ்லிம்கள் கூறுகின்றார்களே அவர்களும் இறைவனுக்கு நிகரானவர்களா? போன்ற மேலும் பல மாற்று மதத்தினரின் கேள்விகளுக்கு இந்த உரையில் பதில் இருக்கின்றது. கட்டாயம் பார்த்து விட்டு அதிகமாக மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...