தலைப்பு - இஸ்லாத்தில் வெட்டுக் குத்து அனுமதிக்கப்பட்டதா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

இஸ்லாத்தில் வெட்டுக் குத்து, ராத்திப்பு போன்றவை அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? வெட்டுக்குத்து செய்பவர்கள் செய்யும் பித்தலாட்டங்கள் என்ன? வீணாக தன்னை வருத்திக் கொண்டு செய்யும் காரியங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி இருக்கிறதா? இது பற்றி நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் என்ன? போன்ற விடயங்களை இந்த சிறிய உரையின் மூலம் கற்று பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...