தலைப்பு - இஸ்லாத்தை புரிந்து கொள்வது எப்படி? - நிந்தவூர் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

முஸ்லிமாக பிறந்து, முஸ்லிமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்மிடத்தில் இவ்வாறான தலைப்பு தேவைதானா? இந்த தலைப்பு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தானே பொருத்தம் என எண்ணுகின்றீர்களா? அவ்வாறான நமது எண்ணமானது தவறானது சகோதர, சகோதரிகளே... அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த ஒரு மார்க்கத்தை பின்பற்றுவதில் நம்மிடையே எத்தனையோ குழுக்களும் ஜமாஅத்களும் தோன்றி விட்டது அல்லவா? 

அப்படியாயின் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த உண்மையான மார்க்கத்தை சரியான வடிவில் கற்றுக் கொள்ள நமக்கு இந்த தலைப்பு தேவைதானே சகோதர, சகோதரிகளே... வாருங்கள் உண்மையை அறிவோம், மற்றவர்களுக்கும் அறியத்தருவோம் இன்ஷா அல்லாஹ். 

வீடியோ உரைகள் சில....