தலைப்பு - இஸ்லாமிய எளிய திருமணமும் அதற்கெதிரான அனாச்சாரங்களும் 
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

இஸ்லாம் வழிகாட்டாத எந்த துறையும் இல்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இஸ்லாம் காட்டிய வழிக்கு புறம்பாக ஒரு சில விடயங்களில் அன்னிய கலாச்சாரத்தை உட்புகுத்தி இஸ்லாத்திற்கு மாறு செய்பவர்களாக நம்மில் அதிகமானவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றோம்.  அந்த வகையில் இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை விளக்கி தற்போதைய திருமணங்களில் எவ்வகையான அனாச்சாரங்கள் உட்புகுந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...