மார்க்க உரை

தலைப்பு - இஸ்லாமிய குடும்பவியல்
உரை : சியாப் (ஸலபி)
ஒரு இஸ்லாமிய குடும்பம் எவ்வாறு அமைய வேண்டும்? கணவனின் கடமைகள் என்ன? கணவன் மனைவி விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஒரு தலைப்பாக இவ் உரை காணப்படுகின்றது. காணத்தவறாதீர்கள்.